நடுரோட்டில் வெடி வெடித்து ஆயுத பூஜை கொண்டாட்டம்..!

திருவிடைமருதூர் அருகே அம்மா சத்திரம் கடைவீதியில் வியாபாரிகள் நடுரோட்டில் வெடி வெடித்து ஆயுத பூஜையை கொண்டாடினர்.
நடுரோட்டில் வெடி வெடித்து ஆயுத பூஜை கொண்டாட்டம்..!
x
திருவிடைமருதூர் அருகே அம்மா சத்திரம் கடைவீதியில் வியாபாரிகள், நடுரோட்டில் வெடி வெடித்து ஆயுத பூஜையை கொண்டாடினர். இதனால் மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்