தோல் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேற்றம்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ரசாயன நீர் நிறைந்து காணப்படும் குளத்தை உடனடியாக சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தோல் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேற்றம்
x
சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் தூர்நாற்றம் வீசுவதாகவும் நோய் தொற்றுகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்