"ஓமனை நோக்கி நகருகிறது லூபான் புயல்"..!

லூபான் என பெயரிடப்பட்டு உள்ள புயல் மேலும் வலுப்பெற்று ஓமன், ஏமன், வளைகுடா நோக்கி நகர்ந்து செல்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓமனை நோக்கி நகருகிறது லூபான் புயல்..!
x
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்