மழையில் நனையும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு

நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு கிடப்பதால், அறுவடை செய்த நெல் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
மழையில் நனையும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு கிடப்பதால், அறுவடை செய்த நெல் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்யத் துவங்கி இருப்பதால், அவை மழையில் நனைவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்