"பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்" - ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் - ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் ஏராளமானோர் குடையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்