ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பிற்கு திரும்பிய ஊழியர்கள்
பதிவு : ஆகஸ்ட் 10, 2018, 01:15 PM
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து ஆலை குடியிருப்பிற்கு, மீண்டும் ஊழியர்கள் அனைவரும் திரும்பியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து ஸ்டெர்லைட் குடியிருப்பில் வசித்து வந்த ஊழியர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த ஒருமாத காலமாகவே ஸ்டெர்லைட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு, திரும்பி வருமாறு அழைப்பு விடுத்து வந்த‌தாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஆலை இயங்க அனுமதி கிடையாது, நிர்வாக பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஊழியர்கள் அனைவரும் குடியிருப்பிற்கு மீண்டும் வந்து சேர்ந்துள்ளதாக ஆலை நிர்வாகம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது விபத்து

சீனாவின் பீஜிங்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டபடியே சுழன்று கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

1641 views

ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா

மெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

869 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

1613 views

பிற செய்திகள்

மக்கும் குப்பையில் இருந்து 200 கிலோ உரம் தயாரிப்பு - விவசாயிகளுக்கு ரூ.10-க்கு உரம் விற்கப்படுகிறது

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் சேகரிக்கப்படும் 5 டன் குப்பைகள் உர உற்பத்தி மையத்திற்கும் அனுப்பப்படுகிறது.

1 views

முத்துமாரியம்மன் கோயில் ஆடி உற்சவ திருவிழா - தாய் வீட்டு சீதனங்களுடன் அம்மனுக்கு அபிஷேகம்

ஒசூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி உற்சவ திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி பூ கரகங்களுடன் அம்மனுக்கு தாய் வீட்டு சீதனங்களை சுமந்து வந்த பக்தர்கள்,

1 views

உயிரிழந்த குட்டியுடன் இரை தேடிய தாய் குரங்கு

நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில், குட்டி உயிரிழந்தது தெரியாமல் அதனை தூக்கிக் கொண்டு தாய் குரங்கு ஒன்று திரிகிறது.

121 views

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் தஹில் ரமாணி

மகாராஷ்டிர உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக உள்ள விஜயா கமலேஷ் தஹில் ரமாணி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

124 views

சுதந்திர தின விழா முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில், முதல் நாள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது

11 views

சேலம் அம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலம்

சேலம் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி பக்தர்களின் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.