தமிழ்நாடு

செப்டம்பர் 22, 2019, 06:59 PM

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பாமக பாடுபடும் என்று அந்த கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

38 views

செப்டம்பர் 22, 2019, 06:51 PM

"இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்" - திமுக எம்பி டி.கே. எஸ் இளங்கோவன் பேட்டி

எப்பொழுது இந்தி திணிப்பு நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்தாலும் திமுக போராடும் என்றும் இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்றும் தி.மு.க T.K.S. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

7 views

செப்டம்பர் 22, 2019, 06:45 PM

உதயநிதி ஸ்டாலினை காண திரண்ட தொண்டர்கள்

மேட்டுப்பாளையம் அருகே உதயநிதியை காண தொண்டர்கள் திரண்டதால் கூட்டத்தின் நடுவே சிக்கி கொண்ட அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

119 views

செப்டம்பர் 22, 2019, 06:36 PM

1120 ஓடுகளை உடைத்து கராத்தே வீராங்கனை சாதனை

கும்கோணத்தை சேர்ந்த ராஜலட்சுமி என்ற கராத்தே வீராங்கனை ஆயிரத்து 120 ஓடுகளை உடைத்து உலக சூப்பர் டேலண்ட் புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

14 views

செப்டம்பர் 22, 2019, 06:19 PM

"பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்" - குறும்பட நடிகை போலீசில் பரபரப்பு புகார்

தன்னை இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக குறும்பட நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

279 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.