கிரெடிட் கார்டு யூசர்ஸ் உங்களுக்கு தான்.. ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கோடி.. RBI வெளியிட்ட அடி தூள் பட்டியல்

கிரெடிட் கார்டு யூசர்ஸ் உங்களுக்கு தான்.. ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கோடி.. RBI வெளியிட்ட அடி தூள் பட்டியல்
Published on: 
• ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாதாந்திர தரவுகள் • மார்ச் - கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை 10.2 கோடி • ஆன்லைன் மூலம் செலவுகள் - ரூ.1,04,081 கோடி • விற்பனையகங்கள் மூலம் - ரூ.60,378 கோடி செலவு • 20.2% சந்தை பங்குடன் முதலிடத்தில் HDFC வங்கி
X

Thanthi TV
www.thanthitv.com