3வது டெஸ்ட் - வெ.இண்டீஸ் அணி தடுமாற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதலாவது இன்னிங்சில் தடுமாறி வருகிறது.
3வது டெஸ்ட் - வெ.இண்டீஸ் அணி தடுமாற்றம்
x
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதலாவது இன்னிங்சில் தடுமாறி வருகிறது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை விட வெஸ்ட் இண்டீஸ் தற்போது 232 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்