ரஷ்யா : கடும் குளிரை எதிர்கொள்ளும் வீரர்கள்

ரஷ்யாவின் சைபிரீயா பகுதியில் உள்ள பைக்கல் ஏரி உறைந்து காணப்படும் நிலையில், அதிதீவிர சாகச விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட வீரர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்வேறு பந்தயங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்யா : கடும் குளிரை எதிர்கொள்ளும் வீரர்கள்
x
ரஷ்யாவின் சைபிரீயா பகுதியில் உள்ள பைக்கல் ஏரி உறைந்து காணப்படும் நிலையில், அதிதீவிர சாகச விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட வீரர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்வேறு பந்தயங்களில் ஈடுபட்டுள்ளனர். சைக்கிள், ஸ்கேட்டிங்கில் வலம் வந்தவாறு பனி படர்ந்த பாலைவனத்தை அவர்கள் கடக்க உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்