தொடக்க ஆட்டக்காரராக 7000 ரன்கள் - ரோகித் சர்மா சாதனை

இந்த போட்டியில் 44 ரன் எடுத்த ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக அதிவேகமாக ஏழாயிரம் ரன் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
தொடக்க ஆட்டக்காரராக 7000 ரன்கள் - ரோகித் சர்மா சாதனை
x
இந்த போட்டியில் 44 ரன் எடுத்த ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக அதிவேகமாக ஏழாயிரம் ரன் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றார்.  மேலும், போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் அதிவேகமாக 100 விக்கெட்கள் எடுத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.



Next Story

மேலும் செய்திகள்