இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் மூன்று ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.
இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
x
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுடன் மூன்று ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.
இந்த தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் சுமித், ஆஸ்டன் டர்னர், கேன் ரிச்சர்ட்சன், அலெக்ஸ் கேரி, அபோட், ஆஸ்டன் அகர், கம்மின்ஸ், ஹேண்ஸ்ஹோம், ஹாசில்வுட், ஸ்டார்க், ஆடம் சம்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் பிசிசிஐ , இந்திய அணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்