நீங்கள் தேடியது "india cricket"

3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு இல்லை
6 Jan 2021 10:45 AM GMT

3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு இல்லை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டெஸ்ட அணியில் தமிழக வீரர் நடராஜன் நீக்கப்பட்டு உள்ளார்.

இந்தியா Vs ஆஸி. 2வது ஒரு நாள் போட்டி - 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
17 Jan 2020 6:31 PM GMT

இந்தியா Vs ஆஸி. 2வது ஒரு நாள் போட்டி - 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு : விராட் கோலி தொடர்ந்து முதலிடம்
17 Dec 2019 10:11 AM GMT

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு : விராட் கோலி தொடர்ந்து முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் வீர‌ர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் மைதானத்திற்குள் ஆட்டம் காட்டிய நாய் : சிறிது நேரம் தடைபட்ட போட்டி
15 Dec 2019 5:46 PM GMT

கிரிக்கெட் மைதானத்திற்குள் ஆட்டம் காட்டிய நாய் : சிறிது நேரம் தடைபட்ட போட்டி

போட்டியின் போது சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் திடீரென நாய் ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒரு நாள் போட்டி : ஹெட்மேயர், ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
15 Dec 2019 5:39 PM GMT

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒரு நாள் போட்டி : ஹெட்மேயர், ஹோப் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பி.சி.சி.ஐ தலைவராக தேர்வான கங்குலி : கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
16 Oct 2019 7:23 AM GMT

பி.சி.சி.ஐ தலைவராக தேர்வான கங்குலி : கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

பி.சி.சி.ஐ தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.