ஐபிஎல் 2023: கழட்டிவிடபட்ட வீரர்கள், தக்க வைக்கப்பட்டது யார், யார்..? - முழு விபரம்

x

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்டையும், ஐதராபாத் அணி வில்லியம்சனையும் விடுவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசனை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்டு, டேனியல் சாம்ஸ், உனாத்கட், முருகன் அஸ்வின் உட்பட 13 வீரர்களை விடுவித்துள்ளது

ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், நிகோலஸ் பூரான் உள்ளிட்டோரை விடுவித்துள்ளது.

இதேபோல பஞ்சாப் அணி கேப்டன் மயங்க் அகர்வால், ஓடியன் ஸ்மித் உள்ளிட்டோரை விடுவித்துள்ளது.

அடுத்த சீசனில் இருந்து பாட் கம்மின்ஸ், பில்லிங்ஸ், ஹேல்ஸ் விலகியதால் இவர்களோடு ரகானே, FINCH உள்ளிட்டோரை கொல்கத்தா அணி விடுவித்துள்ளது.

பெங்களூரு அணி முக்கியமான வீரர்களை தக்கவைத்த நிலையில்,

லக்னோ அணி ஹோல்டர், லிவீஸ், மணீஷ் பாண்டேவை விடுவித்துள்ளது.

டெல்லி அணி ஷர்துல் தாக்கூரை கொல்கத்தாவிற்கு விட்டுக்கொடுத்த நிலையில்,

ராஜஸ்தான் அணி ஜேம்ஸ் நீசம், வேன் டர் டஸன், கூல்டர் நைலை விடுவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்