கோலி-ரோகித் இடையே மோதலா..? - "இந்த வீடியோ பாத்துட்டு பேசுங்க.." - இணையத்தை கலக்கும் வீடியோ

• இந்திய கிரிக்கெட் அணியினர் உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். • அணியின் பேருந்தில் பயணித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள், வண்ணப்பொடிகளை ஒருவருக்கொருவர் வீசி மகிழ்ந்து உள்ளனர். • ஹோலி கொண்டாட்டத்தில் விராட் கோலி நடனமாடியபோது, அவர் மீது கேப்டன் ரோகித் சர்மா வண்ணப்பொடியை வீசினார். • இந்தக் காட்சிகளை வீடியோவாக எடுத்து தொடக்க வீரர் சுப்மன் கில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com