கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
242 views(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா
190 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
152 viewsஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
126 viewsவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்
52 viewsபிரிஸ்பேனில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற 328 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்து உள்ளது.
7 viewsவலைப்பயிற்சிக்காக ஆஸ்திரேலியா சென்ற தமிழக வீரர் நடராஜன், பல வீரர்களின் காயம் காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியிலும் இடம் பிடித்தார்.
6490 viewsஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா, தனது முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
14 viewsஇந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
24 viewsஇன்றைய போட்டியில் அறிமுகமாகியுள்ள நடராஜன் மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியர் இருவரும் தங்களது முதல் போட்டியிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர்
804 viewsசிட்னியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், போட்டியின் 5-ஆம் நாளில் அரங்கேறிய சுவாரஸ்ய சம்பவங்களை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...
33 views