பி.சி.சி.ஐ தலைவராக தேர்வான கங்குலி : கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
பி.சி.சி.ஐ தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பி.சி.சி.ஐ தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story