நீங்கள் தேடியது "india cricket news"
19 Feb 2020 7:21 PM IST
இந்திய தூதரகம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.
15 Dec 2019 7:24 PM IST
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒரு நாள் போட்டி : வெஸ்ட் இண்டீஸூக்கு 289 ரன்கள் இலக்கு
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 50 ஒவர்களில் 288 ரன்கள் எடுத்துள்ளது.
12 Dec 2019 2:35 AM IST
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் : இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
3 Nov 2019 10:09 PM IST
இந்தியா Vs வங்கதேசம் முதல் டி-20 போட்டி : வங்கதேச அணிக்கு 149 ரன்கள் இலக்கு
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி -20 போட்டியில் இந்திய அணி 148 ரன்கள் எடுத்துள்ளது.
16 Oct 2019 12:53 PM IST
பி.சி.சி.ஐ தலைவராக தேர்வான கங்குலி : கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
பி.சி.சி.ஐ தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
2 Oct 2019 6:25 PM IST
இந்தியா VS தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : ரோகித் சர்மா சதம் - மயங்க் அகர்வால் அரை சதம்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தியது.





