பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்-பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் , இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்-பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்
x
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் , இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் சுற்றில் பி.வி.சிந்து, 21க்கு 10 , 21க்கு 13 என்ற புள்ளிகள் கணக்கில் சிங்கப்பூர் வீராங்கனை YEO JIA MIN-ஐ வீழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்