மான்ட்ரியல் டென்னிஸ் தொடர் - நடால் சாம்பியன்

கனடாவில் நடைபெற்று வந்த மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
மான்ட்ரியல் டென்னிஸ் தொடர் - நடால் சாம்பியன்
x
கனடாவில் நடைபெற்று வந்த மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் DANIIL ஐ எதிர்கொண்ட நடால் 6க்கு 3, 6க்கு பூஜ்ஜியம் என்ற சேட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தன் வசமாக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்