"உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதும்" - சுந்தர் பிச்சை கணிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், மோதும் அணிகள் எவை என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.
உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதும் - சுந்தர் பிச்சை கணிப்பு
x
உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், மோதும் அணிகள் எவை என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கணித்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, சுந்தர் பிச்சையிடம் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் எந்தெந்த அணிகள் மோத வாய்புள்ளது என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோத வாய்ப்புள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்