ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி

லண்டனில் நடைபெற்ற மற்றொரு லீக் சுற்று ஆட்டத்தில், நியூசிலாந்து அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி
x
லண்டனில் நடைபெற்ற மற்றொரு லீக் சுற்று ஆட்டத்தில், நியூசிலாந்து அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி,  நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷகிப் ஆல் ஹசன் 64 ரன்கள் எடுத்தார். 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் அந்த இலக்கை எட்டியது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 82 ரன்கள் எடுத்தார்.    


Next Story

மேலும் செய்திகள்