மோசமான சாதனை படைத்த ஆஸி. வீரர் மார்ஷ்
பதிவு : டிசம்பர் 07, 2018, 05:07 PM
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் SHANE MARSH 130 ஆண்டுக்கால மோசமான சாதனையை முறியடித்துள்ளார்.
மார்ஷ் 2 ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம் தொடர்ந்து 6 முறை ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பிய வீரர் என்ற மோசமான சாதனையை மார்ஷ் படைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

873 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4672 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2556 views

பிற செய்திகள்

கஜா புயல் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் - வைரமுத்து

கஜா புயல் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

35 views

பெண்கள் பாதுகாப்பு - இனி 181-ஐ அழைக்கலாம் : 24 மணி நேர புதிய சேவை நாளை தொடக்கம்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

205 views

"தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை மேகதாது அணை தடுக்காது" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்

தமிழகத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் மேகதாதுவிற்கு நேரில் வந்து பார்வையிடவேண்டும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

37 views

சோனியா காந்தியை சந்தித்தார், ஸ்டாலின்...

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

118 views

உறுப்பு தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி...

மதுரையில், உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

8 views

மல்லிகை, சம்பங்கி கிலோ தலா ரூ. 2 ஆயிரம்...

'கஜா' புயல் பாதிப்பால் புதுக்கோட்டை பகுதிகளில் மலர் சாகுபடி முடங்கிய நிலையில், சந்தைக்கு வரும் வெளியூர் பூக்களின் விலை, கிலோ 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.