மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - மனிஷா முன்னேற்றம்

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு இந்திய வீராங்கனை மனிஷா தகுதி பெற்றுள்ளார்.
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - மனிஷா முன்னேற்றம்
x
டெல்லியில் நடைபெற்ற 54 கிலோ எடைப்பிரிவில் அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினாவை எதிர்கொண்ட மனிஷா, 5க்கு0 என்ற புள்ளிகள் கணக்கில் எளிதில் வென்றார். 


Next Story

மேலும் செய்திகள்