பெண்களுக்கான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் - இந்திய பெண்கள் அணிக்கு 2-வது வெற்றி

பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
பெண்களுக்கான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் - இந்திய பெண்கள் அணிக்கு 2-வது வெற்றி
x
பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.  டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் பெண்கள் அணி  20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக விளையாடிய இந்திய பெண்கள் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

Next Story

மேலும் செய்திகள்