விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் : இறுதிச்சுற்றுக்கு டெல்லி அணி தகுதி

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றில் மும்பை அணியுடன் டெல்லி மோத உள்ளது.
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் : இறுதிச்சுற்றுக்கு டெல்லி அணி தகுதி
x
பெங்களூருவில் நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் டெல்லி, ஜார்க்கண்ட் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீசியது. ஜார்க்கண்ட் அணியில் விராட் சிங் அதிகபட்சமாக 71 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொதப்ப அந்த அணி 199 ரன்களுக்கு சுருண்டது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியும் தடுமாற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. இறுதியில் 2 பந்துகள் எஞ்சிய நிலையில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. 

Next Story

மேலும் செய்திகள்