இந்தியா Vs மே.இ.தீவுகள் - நாளை 2வது டெஸ்ட்

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்தியா Vs மே.இ.தீவுகள் - நாளை 2வது டெஸ்ட்
x
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.  முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்த JASON HOLDER, KEMER ROACH ஆகியோர் 2வது டெஸ்ட்டில் களமிறங்குவது மேற்கிந்தியத் தீவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என அசுர பலத்துடன் உள்ள இந்திய அணி, தொடரை 2க்கு0 என்று எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்