"எதிர்காலத்தில் எச்.ஐ.வி, டெங்குவிற்கும் பரிசோதனை 10 லட்சமாக உயரும்" - பிரதமர்

அதிவேக பரிசோதனை ஆய்வகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, இந்த ஆய்வகங்கள் மூலம் எதிர்காலத்தில் எச்.ஐ.வி , டெங்கு உள்ளிட்ட சோதனைகளும் மேற்கொள்ள முடியும் என கூறினார்.
எதிர்காலத்தில் எச்.ஐ.வி, டெங்குவிற்கும் பரிசோதனை 10 லட்சமாக உயரும் - பிரதமர்
x
அதிவேக பரிசோதனை ஆய்வகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, இந்த ஆய்வகங்கள் மூலம் எதிர்காலத்தில் எச்.ஐ.வி , டெங்கு உள்ளிட்ட சோதனைகளும் மேற்கொள்ள முடியும் என கூறினார். தற்போது நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த ஆய்வகங்கள் மூலம் வரும் காலங்களில் அந்த எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்