பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக மத்திய பாஜக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு
x
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக மத்திய பாஜக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
2020-2021ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்க வரும் 30ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....

Next Story

மேலும் செய்திகள்