'ரேப் இன் இந்தியா' என கூறிய ராகுல் காந்திக்கு கண்டனம்

ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் பாஜக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
ரேப் இன் இந்தியா என கூறிய ராகுல் காந்திக்கு கண்டனம்
x
ஜார்க்கண்ட் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி, என்று எங்கு சென்றாலும் மேக் இன் இந்தியா குறித்து பேசி வரும் நிலையில், பாலியல் வன்முறைகள் அரங்கேறி, ரேப் இன் இந்தியாவாக தற்போது நாடு உள்ளதாகவும் விமர்சித்தார். இந்த கருத்துக்கு, ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்கக் கோரி மக்களவையில் பா.ஜ.க. எம்.​பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்