நீங்கள் தேடியது "BJP MP"

பா.ஜ.க. எம்.பி.யை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்கள் : புனிதம் கெட்டு விடும் என்பதால் அனுமதி மறுப்பு என தகவல்
17 Sep 2019 7:25 AM GMT

பா.ஜ.க. எம்.பி.யை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்கள் : புனிதம் கெட்டு விடும் என்பதால் அனுமதி மறுப்பு என தகவல்

கிராமத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வந்தவர் பா.ஜ.க. எம்.பி. பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை ஊருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பிய சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவின் மேல் தீய சக்தியை ஏவி விட்டுள்ளனர் - பாஜக எம்.பி. ப்ரக்யா தாக்கூர் பரபரப்பு தகவல்
27 Aug 2019 4:45 AM GMT

"பாஜகவின் மேல் தீய சக்தியை ஏவி விட்டுள்ளனர்" - பாஜக எம்.பி. ப்ரக்யா தாக்கூர் பரபரப்பு தகவல்

பாஜகவின் மேல் எதிர்க்கட்சிகள் தீய சக்தியை ஏவி விட்டிருப்பதாக பாஜக எம்பி ப்ரக்யா தாக்கூர் தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவியேற்பு
17 Jun 2019 7:29 AM GMT

தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவியேற்பு

முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் முன்பு, மக்களவை தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமாருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தொடங்கியது நாடாளுமன்ற கூட்டத் தொடர் : பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்பு
17 Jun 2019 7:23 AM GMT

தொடங்கியது நாடாளுமன்ற கூட்டத் தொடர் : பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்பு

17-வது மக்களவை தேர்தலுக்கு பின்பு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டதொடர் இன்று தொடங்கியது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் - பிரதமர் மோடி
17 Jun 2019 7:19 AM GMT

"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்" - பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. எம்.பி.- எம்.எல்.ஏ. இடையே மோதல்
7 March 2019 2:51 AM GMT

பா.ஜ.க. எம்.பி.- எம்.எல்.ஏ. இடையே மோதல்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு திட்டத்திற்கான அடிக்கல்லில் பெயர் பொறிப்பது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. சரத் திரிபாதி மற்றும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங் ஆகியோர் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

பாஜக எம்.பி.யின் கால்களைக் கழுவி அந்த நீரைக் குடித்த தொண்டர்
17 Sep 2018 7:02 AM GMT

பாஜக எம்.பி.யின் கால்களைக் கழுவி அந்த நீரைக் குடித்த தொண்டர்

பாஜக எம்.பி. நிசிகாந்த் துபேயின் கால்களை தொண்டர் ஒருவர் தண்ணீரால் கழுவி, அந்த நீரையே குடித்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை -கோபால் ஷெட்டி
7 July 2018 5:52 AM GMT

இந்திய சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை -கோபால் ஷெட்டி

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என பா.ஜ.க. எம்.பி ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும் - இல.கணேசன்
10 Jun 2018 1:20 PM GMT

ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும் - இல.கணேசன்

"வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு அவசியம்"