தொடங்கியது நாடாளுமன்ற கூட்டத் தொடர் : பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்பு

17-வது மக்களவை தேர்தலுக்கு பின்பு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டதொடர் இன்று தொடங்கியது.
தொடங்கியது நாடாளுமன்ற கூட்டத் தொடர் : பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்பு
x
17-வது மக்களவை தேர்தலுக்கு பின்பு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டதொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதும் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் முதலாவதாக பிரதமர் மோடி எம்.பியாக பதவியேற்று கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்