நீங்கள் தேடியது "BJP MP Virendra Kumar"
17 Jun 2019 12:59 PM IST
தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவியேற்பு
முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் முன்பு, மக்களவை தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமாருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
17 Jun 2019 12:53 PM IST
தொடங்கியது நாடாளுமன்ற கூட்டத் தொடர் : பிரதமர் மோடி எம்.பி.யாக பதவியேற்பு
17-வது மக்களவை தேர்தலுக்கு பின்பு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டதொடர் இன்று தொடங்கியது.
17 Jun 2019 12:49 PM IST
"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்" - பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
11 Jun 2019 4:26 PM IST
இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திரகுமார் நியமனம் : 542 புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
பாஜக எம்.பி. வீரேந்திரகுமார், நாடாளுமன்ற மக்களவையின் இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


