பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி
x
நடிகர் ராதாரவி இன்று பாஜகவில் இணைந்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.  திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்த ராதாரவி தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்