கூடங்குளம் அணு உலைக்கு எதிர்த்து போராடிய மக்கள் மீது வழக்குகள் - திரும்ப பெற மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிர்த்து போராடிய மக்கள் மீது வழக்குகள் - திரும்ப பெற மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
x
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி, நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்