மகாராஷ்டிராவில் பா.ஜ.கவை சேர்ந்த 7 அமைச்சர்கள் தோல்வி

மகாராஷ்டிராவில் 220 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன் களம் இறங்கிய பா.ஜ.க., சிவசேனா கூட்டணி 161 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
மகாராஷ்டிராவில் பா.ஜ.கவை சேர்ந்த 7 அமைச்சர்கள் தோல்வி
x
மகாராஷ்டிராவில் 220 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன் களம் இறங்கிய பா.ஜ.க., சிவசேனா கூட்டணி 161 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே உள்பட 7 அமைச்சர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். அம்மாநில துணை சபாநாயகர் விஜய் ஆட்டி தோல்வியை தழுவியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்