ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு 2 வது இடம்-சிவசேனாவை பின்னுக்குத் தள்ளிய நோட்டா

மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது.
ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு 2 வது இடம்-சிவசேனாவை பின்னுக்குத் தள்ளிய நோட்டா
x
மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. ஆனால் சிவசேனா ஒரு தொகுதியில் நோட்டாவை விடவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.  லாத்தூர் தொகுதியில் நோட்டா 13 புள்ளி 06 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. சிவசேனா 4 புள்ளி 7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்