வெள்ளச் சேதத்தை பார்வையிட சென்ற பா.ஜ.க. எம்.பி.

பீகார் மாநிலத்தின் பெரும் பகுதி மழை வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், பாட்னா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ஜ.க. எம்.பி. ராம் கிருபால் யாதவ் நேற்று பார்வையிட்டார்.
வெள்ளச் சேதத்தை பார்வையிட சென்ற பா.ஜ.க. எம்.பி.
x
பீகார் மாநிலத்தின் பெரும் பகுதி மழை வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், பாட்னா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ஜ.க. எம்.பி. ராம் கிருபால் யாதவ் நேற்று பார்வையிட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் சென்ற தற்காலிக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவரை சிறிது நேரத்திற்கு பின்னர் அப்பகுதி மக்கள் மீட்டனர்.
Next Story

மேலும் செய்திகள்