காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்-தீவிர வாக்குசேகரிப்பில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்-தீவிர வாக்குசேகரிப்பில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்-தீவிர வாக்குசேகரிப்பில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
x
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா தமிழ்வாணன் தொகுதிக்குட்பட்ட புதுசாரம் பகுதியில் வீடு, வீடாக சென்று தனது கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தொகுதி பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என பிரவீனா தமிழ்வாணன் வாக்காளர்களிடம் உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்