காமராஜர் நினைவு நாள் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை

காமராஜரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காமராஜர் நினைவு நாள் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை
x
காமராஜரின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் மற்றும் நிர்வாகிகளும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்