கருணாநிதிக்கு கட்டப்படுவது கோயில் அல்ல பகுத்தறிவாலயம் - முன்னாள் மத்திய அமைச்சர் காந்தி செல்வன்

ராசிபுரத்தில் கருணாநிதிக்கு கட்டப்பட்டு வருவது கோயில் அல்ல,,, அது பகுத்தறிவாலயம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக பிரமுகருமான காந்தி செல்வன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதிக்கு கட்டப்படுவது கோயில் அல்ல பகுத்தறிவாலயம் - முன்னாள் மத்திய அமைச்சர் காந்தி செல்வன்
x
ராசிபுரத்தில் கருணாநிதிக்கு கட்டப்பட்டு வருவது கோயில் அல்ல,,, அது பகுத்தறிவாலயம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக பிரமுகருமான  காந்தி செல்வன் தெரிவித்துள்ளார் ..  தங்கள் சமுதாயத்துக்கு செய்த நன்மையை நினைவு கூறும் விதமாக, திமுக தலைவர் கருணாநிதிக்கு அருந்ததியினர் சமுதாய மக்கள் கோயில் கட்ட உள்ளனர் . அதற்காக  பூமி பூஜை போடப்பட்ட நிலையில் பெரியார் கொள்கையை பின்பற்றி வந்தவருக்கு கோயிலா என்ற விமர்சனம் எழுந்தது . இந்நிலையில் பூஜை கட்டப்படும் இடத்தை பார்வையிட்ட காந்தி செல்வன் ,  கருணாநிதிக்காக கட்டப்படுவது  கோயில் அல்ல .. அது பகுத்தறிவாலயம் என்று குறிப்பிட்டுள்ளார்..

Next Story

மேலும் செய்திகள்