துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை : "தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது" - வருமானவரித்துறை அதிகாரிகள்

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக, வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை : தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது - வருமானவரித்துறை அதிகாரிகள்
x
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி​யுள்ளதாக, வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் பற்றிய விவரங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என,கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்