அதிமுக - பாமக கூட்டணி அறிவிப்பு எதிரொலி

அதிமுக - பாமக கூட்டணி உறுதியானதையடுத்து, சேலம் மாவட்டம், ஆத்தூரில் இரு கட்சியினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதிமுக - பாமக கூட்டணி அறிவிப்பு எதிரொலி
x
அதிமுக - பாமக கூட்டணி உறுதியானதையடுத்து,  சேலம் மாவட்டம், ஆத்தூரில் இரு கட்சியினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பேருந்து நிலையத்தில், சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி, பா.ம.க. மாவட்ட செயலாளர் நடராஜன், உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 



Next Story

மேலும் செய்திகள்