அதிமுகவை நிர்பந்தப்படுத்தி கூட்டணி அமைக்க பாஜக முயற்சி - திருநாவுக்கரசர்

அதிமுகவை நிர்பந்தப்படுத்தி கூட்டணி அமைக்க பாஜக முயறிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
x
அதிமுகவை நிர்பந்தப்படுத்தி கூட்டணி அமைக்க பாஜக முயறிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுகவில் இருவேறு கருத்துக்கள் இருப்பதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்