நாடாளுமன்ற தேர்தல் - தமிழக காங். ஆலோசனை

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் - தமிழக காங். ஆலோசனை
x
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். அவரது தலைமையில் கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. அதில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி நிலவரம், தேர்தல் அறிக்கை, பிரச்சார முறை, வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்காத ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகிய மூவரும், அதற்கான உரிய காரணங்களை தெரிவித்துள்ளதாக, பின்னர் பேசிய திருநாவுக்கரசர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்