அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் திருநாவுக்கரசர்

அமெரிக்கா சென்றிருந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் சென்னை திரும்பினார்.
அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் திருநாவுக்கரசர்
x
சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் இருப்பதால் 20 நாட்கள் அமெரிக்கா சென்று வந்ததாகவும் வேறு எதுவும் காரணம் இல்லை எனவும் கூறினார். இனிமேல், கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்