நாட்டிலேயே மிக உயரமான கம்பத்தில் தி.மு.கவின் கொடியை ஏற்றி வைத்தார் ஸ்டாலின்...

நாட்டிலேயே மிக உயரமான கம்பத்தில், தி.மு.கவின் கொடியை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
x
நாட்டிலேயே மிக உயரமான கம்பத்தில், தி.மு.கவின் கொடியை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான, அண்ணா அறிவாலயத்தில், கொடியேற்றப்பட்டது. 114 அடி உயரம் கொண்ட அந்த கம்பத்தில் 30 அடி நீளம், 20 அடி அகலம் உடைய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்