சிதம்பரத்திற்கு பொருளாதாரம் பற்றி பேச தகுதியில்லை - தமிழிசை

சிதம்பரத்திற்கு பொருளாதாரம் பற்றிப் பேச தகுதியில்லை என்று சென்னையில் பேட்டியளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டியளித்துள்ளார்.
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் பற்றி பேச தகுதியில்லை - தமிழிசை
x
சிதம்பரத்திற்கு பொருளாதாரம் பற்றிப் பேச தகுதியில்லை என்று சென்னையில் பேட்டியளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டியளித்துள்ளார். மேலும் பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன் சிங்கின் பொருளாதாரத்தை விட, டீக்கடைக்காரரான மோடியின் பொருளாதாரம் தான் நாட்டின் பொருளாதாரமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்