விஜய் உத்தமன் போல நடித்துக் கொண்டிருக்கிறார் - அமைச்சர் சண்முகம்

நடிகர் விஜய் குறித்து அமைச்சர் சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.
விஜய் உத்தமன் போல நடித்துக் கொண்டிருக்கிறார் - அமைச்சர் சண்முகம்
x
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த சர்கார் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சிவி சண்முகம், மக்களை வன்முறைக்கு தூண்டும் தீவிரவாத செயலை நடிகர் விஜய் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்