திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவு காரணமாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
x
காய்ச்சல் காரணமாக இரவு 11 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் உள்ள அன்பழகனை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்து சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்